Friday, 10 January 2025

en banDhavinai thodar 293 - 349

 

293 - 349 என் பந்த வினை தொடர் - பொதுப் பாடல்

 

என் பந்த சங்கிலியை அறுத்து,

நான் இன்ப நிலை அடைந்து,

அமிர்தத்துக்கு சமானமான 

ஆதார நிலையை தந்தருள்வாய்.

சூரனை அழிக்க,

சிறுவனாக அவதரித்து, நடனம் ஆடி,

தவசிகள் குறை தீர தமிழை நிரம்பப் பருகி,

தேவாரமாக உலகுக்கு தந்த பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...