Friday, 10 January 2025

ezhupiRavi nIrnilaththil 292 - 348

 

292 - 348 ஏழுபிறவி நீர்நிலத்தில் - பொதுப் பாடல்

 

ஏழுபிறவிகள் எடுத்து,

இந்த உடல் அழியும் முன்,

ஒப்பற்ற உபதேசமொழியை 

எனக்கு அருள்வாய்.

தவறாக பேசின தக்ஷன் 

அமைத்த யாகசாலைக்குப் போன,

சந்திரன், சூரியன், இந்திரன்,  பிரமன், 

திருமால், இவர்கள் பராக்கிரமம் ஒழிய,

அவர்களை எதிர்த்து அடக்கிய 

சிவபிரானின் மகனே,

மயில்மீது ஏறி, 

எட்டு மலைகளும் 

வெற்றி வலம் செய்த வேலனே,

அசுரர்கள் சேனையை அழித்து,

தேவர்களை சிறையில் இருந்து 

மீட்டின பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...