Thursday, 9 January 2025

ethiroruvar ilai ulakil 290 - 346

 

290 - 346 எதிரொருவர் இலை உலகில் - பொதுப் பாடல்

 

தமக்கு நிகரானவர் 

யாரும் இல்லையென நடந்த

சமயவாதிகளை 

ஞான வாள் கொண்டு தோற்கடித்த

உன் திருவடிகளை வணங்குவேனோ. 

அசுரர்களோடு போர் செய்ய 

வேலை கையில் ஏந்தினவனே,

க்ரௌஞ்சமலையை பொடி செய்து,

மரகத பச்சை மயில்மீது ஏறும் பெருமாளே,

11 ருத்திரர்களும், 12 சூரியர்களும், 

இரண்டு அசுவினி தேவர்களும்.

எட்டுவித வசுக்களும், 

ஆகிய 33 தேவர்களுக்கு பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...