Wednesday, 8 January 2025

Olamittiraiththezhuntha 238 - 285

 

238 - 285 ஓலமிட் டிரைத்தெழுந்த - நாகபட்டினம்

 

வெறும் நரஸ்துதி செய்வது விட்டு,

கோபம் ஆசை இவை ஒழித்து,

உன்னை பணிந்து 

முத்திநிலை எனக்குத் தந்தருள்வாய்.

துர்க்கை, சத்தி, அம்பிகை,

பித்தராம் சிவபிரானுக்கு 

இடபாகத்தில் அமரும் தேவி 

பெற்ற இளையோனே,

கடல் வற்ற, க்ரௌஞ்சமலை தூள்பட, 

வேலை செலுத்தினவனே, 

மயில் வீரனே,

உலகத்தை தன்வயிற்றில் அடக்கியவரும்,

ஆதிசேஷன்மேல் துயில்பவரும் ஆகிய

நாராயணனுக்கு அருள் பாலித்த மருமகனே,

சூரபத்மனை அழித்தவனே,

நாகப்பட்டினம் எனும் தலத்தில் 

வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...