199 - 237 பரிவுறு நாரல் தழல்மதி - சேலம்
நாயக நாயகி முறையில் அமைத்த பாட்டு –
உன்னை நினைந்து நினைந்து
இந்தப் பெண் தளர்ச்சி அடையாமல்
நீ வந்து அவளை அணைப்பாய்.
க்ரௌஞ்சமலையை அழித்தவனே,
இயல் இசை நாடகம் என்ற
மூன்று தமிழுக்கும் பெருமாளே,
சிவனுக்கு ஒப்பற்ற பிள்ளையாகி
சேலத்தில் வீற்றிருப்பவனே,
ஏழு கிரிகளும் சூரனும்
அழிய மயில் மீது வந்தவனே,
விநாயகருக்கு இளையவனே,
தேவர்களின் பெருமாளே.
No comments:
Post a Comment