Sunday, 5 January 2025

pUmAthuramE aNi 198 - 236

 

198 - 236 பூமாதுரமே அணி - சீகாழி

 

திருமாலும், 

வேதம் சொல்லும் நாலுவாயுடையோனும்,

இந்திரனும் முனிவர்களும்

அசுரர்கள் செயும் போருக்குப் பயந்து,

கங்கையையும் பாம்பையும் அணிபவனான

ஈசுரனைத் தொழுததினால் 

வந்த வேலாயுதனே,

மயில் வாகனனே,

தேவர்கள் சேனாதிபதியே,

ஆறுமுகனே, ஒளிமயமானவனே,

என்னை காத்தருள்வாய்.

அன்று சூரன் முதலிய 

அசுரர்களை சங்கரித்தவனே,

சீகாழியில் வீற்றிருக்கும் தம்பிரானே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...